Poging GOUD - Vrij
அண்ணாமலைப் பல்கலை.யில் ஜூலை 26 முதல் இசைத் தமிழ் மாநாடு
Dinamani Puducherry
|June 25, 2025
இசைத் தமிழை மீட்டெடுக்கும் முயற்சியாக, சிங்கப்பூர் அமைப்புகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையுடன் இணைந்து ஜூலை 26-ஆம் தேதி முதல் 6 நாள் மாநாட்டை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துகின்றன.
-
சிதம்பரம், ஜூன் 24:
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினர் இணைந்து தமிழ் வரலாற்று மரபுடை கழகம், தமிழிசை கல்வி ஆராய்ச்சிக் கழகம் என்று இரண்டு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்புகள் இணைந்து 6 நாள் இசைத் தமிழ் மாநாட்டை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்த உள்ளன. ஜூலை 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.
Dit verhaal komt uit de June 25, 2025-editie van Dinamani Puducherry.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Puducherry
Dinamani Puducherry
உக்ரைனுக்கு டாமஹாக் வழங்கினால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை எச்சரித்தார்.
1 min
October 25, 2025
Dinamani Puducherry
பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு
ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 25, 2025
Dinamani Puducherry
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது.
1 min
October 25, 2025
Dinamani Puducherry
பிஎன்பி நிகர லாபம் 14% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 25, 2025
Dinamani Puducherry
டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 25, 2025
Dinamani Puducherry
தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: இருவர் கைது
தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
1 min
October 25, 2025
Dinamani Puducherry
கனடாவுடன் வர்த்தகப் பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்
டிவி விளம்பரத்தால் சர்ச்சை
1 min
October 25, 2025
Dinamani Puducherry
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!
உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.
3 mins
October 25, 2025
Dinamani Puducherry
மறுக்கப்படும் உரிமை!
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
2 mins
October 25, 2025
Dinamani Puducherry
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.
1 min
October 24, 2025
Translate
Change font size

