Poging GOUD - Vrij
சட்டப்பேரவைத் தேர்தல் கள நிலவரம் பேரூர், ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
Dinamani Puducherry
|June 14, 2025
தேர்தலை எதிர்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
-
சென்னை, ஜூன் 13:
மாவட்டச் செயலர்கள், தொகுதிப்பொறுப்பாளர்கள், மாவட்ட அமைச்சர்கள் இல்லாமல் அவர்களுக்குக் கீழுள்ள நிர்வாகிகளை அழைத்துப் பேசி தொகுதியின் களநிலவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என திமுக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கேற்ற வகையில், சட்டப்பேரவைத் தொகுதிகளின் கள நிலவரத்தை அறிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தொகுதிவாரியாக ஆலோசனை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பிலான ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தனித்தனியாக ஆலோசனை: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கும் முதல் நாள் கூட்டத்தில், சிதம்பரம், விழுப்புரம் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Dit verhaal komt uit de June 14, 2025-editie van Dinamani Puducherry.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Puducherry
Dinamani Puducherry
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Puducherry
அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை
உச்சநீதிமன்றம் விளக்கம்
1 mins
January 09, 2026
Dinamani Puducherry
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Puducherry
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Puducherry
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Puducherry
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Puducherry
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Dinamani Puducherry
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Puducherry
பிரபல சூழலியலாளர் மாதவ் காட்கில் காலமானார்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புக்கு பாடுபட்ட பிரபல சூழலியலாளர் மாதவ் காட்கில் (83) உடல்நலக் குறைவால் காலமானார்.
1 min
January 09, 2026
Dinamani Puducherry
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Translate
Change font size
