Poging GOUD - Vrij
ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி பெருமிதம்
Dinamani New Delhi
|January 28, 2026
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
-
கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கு முந்தைய காலங்களில் ஆசியான் (10 நாடுகள்), ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இதனிடையே, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், போலந்து, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய முக்கியக் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன்ுடன் மேற்கொள்ளப்பட்டு இடையே நின்றுபோன தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையையும் மத்திய அரசு மீண்டும் தொடங்கியது. குறிப்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை, பின்னர் உடன்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2013-இல் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தப் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் தில்லியில் செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்பட்டது.
Dit verhaal komt uit de January 28, 2026-editie van Dinamani New Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani New Delhi
Dinamani New Delhi
அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ரூ.993 கோடி ரயில்வே துறை அனுமதி
அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை ரூ.993 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani New Delhi
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani New Delhi
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது
பிரதமர் மோடி
2 mins
May 20, 2026
Dinamani New Delhi
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani New Delhi
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani New Delhi
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Listen
Translate
Change font size

