Poging GOUD - Vrij
காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!
Dinamani New Delhi
|July 14, 2025
'கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பெங்களூரு, ஜூலை 13:
இதை தொடர்ந்து, 'முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுகிறார்' என்று செய்தி பரவியவுடன் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்கும் காலம் கனிந்து வருவதாக அவரது ஆதரவாளர்களும், அவர் சார்ந்திருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கருதினர்.
கட்சியின் மேலிடப் பார்வையாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, மூன்று நாட்கள் முகாமிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசியது தொண்டர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது.
கடைசியில், முதல்வர் பதவி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் விளக்கம் அளித்தார்.
ஆனாலும், முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி பாஜக, மஜத கட்சிகளில்கூட இன்னும் ஓயவில்லை.
மாற்றம் எளிதல்ல: கர்நாடக அரசியலில் சித்தராமையா, 2023-இல் போட்டிக்கு நின்ற டி.கே.சிவகுமாரை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல்வரானவர். அதற்கு காரணம்: அவர் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்லாது, லிங்காயத்து, ஒக்கலிகர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அவர் பெற்றிருப்பதுதான்.
Dit verhaal komt uit de July 14, 2025-editie van Dinamani New Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani New Delhi
Dinamani New Delhi
அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
May 13, 2026
Dinamani New Delhi
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani New Delhi
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani New Delhi
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani New Delhi
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani New Delhi
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani New Delhi
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani New Delhi
பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani New Delhi
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani New Delhi
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
