Poging GOUD - Vrij
தில்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்
Dinamani Nagapattinam
|June 13, 2025
முதல்வர் மு.க. ஸ்டாலின்
-
சேலம், ஜூன் 12: தில்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 1,244.28 கோடியில் 509 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ. 200.26 கோடியில் முடிவுற்ற 225 திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 204.64 கோடியில் 1,01,203 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக இருப்பது காவிரி நீர்தான். 16 மாவட்டங்களை செழிக்க வைக்கும் மேட்டூர் அணையை கடந்த 4 ஆண்டுகளாக குறித்த நாளில் திறந்துவைத்து வருகிறோம்.
சொல்வதை செய்து முடிக்கக் கூடிய ஆட்சியாக திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறோம். அந்த வரிசையில், சேலம் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Dit verhaal komt uit de June 13, 2025-editie van Dinamani Nagapattinam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Nagapattinam
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Nagapattinam
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Nagapattinam
அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனர்.
1 mins
June 14, 2026
Translate
Change font size

