Facebook Pixel மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | Dinamani Madurai - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Dinamani Madurai

|

July 17, 2025

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

புது தில்லி, ஜூலை 16:

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் திருத்தங்கள், தெளிவற்றதாகவும், வரம்பற்றதாகவும் உள்ளதாக கூறி, லக்னௌவைச் சேர்ந்த ரூப் ரேகா வர்மா என்ற கல்வியாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:

உத்தர பிரதேச கட்டாய மதமாற்றத் தடை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்), 21 (வாழ்க்கைகான உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம்), 25 (மதச் சுதந்திரம்) ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது.

MEER VERHALEN VAN Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Madurai

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Madurai

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Madurai

தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்

time to read

1 min

June 11, 2026

Dinamani Madurai

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்

பிரதமர் மோடி கடும் விமர்சனம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Madurai

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Madurai

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Madurai

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

26 பேர் உயிரிழப்பு

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size