Poging GOUD - Vrij

பிரசாரக் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!

Dinamani Madurai

|

July 07, 2025

ன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே, எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமைதி காத்து, கடைசி ஆறு மாதங்களுக்கு முன்பே முனைப்புடன் பிரசாரக் களத்தில் இறங்குவது என்பதுதான் அதிமுகவின் தேர்தல் அணுகுமுறையாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்காமல் இருக்கிறார் என்பதுதான் அவர்மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதுபோல, ஜெயலலிதா பாணியில் தமது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

- வெ.செல்வகுமார்

திமுக தரப்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை இன்று (ஜூலை 7) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் சுற்றுப்பயணத்தால் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அல்லது கொங்கு மண்டலம் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு வரை இந்த வாக்கு வங்கி தக்க வைக்கப்பட்டது. கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளில் இருந்து 16 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

MEER VERHALEN VAN Dinamani Madurai

Dinamani Madurai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Madurai

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Madurai

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Madurai

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Madurai

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size