Poging GOUD - Vrij
பருவமழை முன்னெச்சரிக்கை தயார் நிலை
Dinamani Madurai
|May 20, 2025
மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு
-
சென்னை, மே 19: தென்மேற்குப் பருவமழை காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தென்மேற்கு பருவமழையை யொட்டி, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய போது பேசியதாவது:
தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை ஆகியவற்றுக்கு தென்மேற்கு பருவமழை துணையாக இருக்கிறது.
Dit verhaal komt uit de May 20, 2025-editie van Dinamani Madurai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Madurai
Dinamani Madurai
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
நீட் தேர்வே ஒரு மோசடிதான்
நீட் தேர்வே ஒரு மோசடி தான் என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்
சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Madurai
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு: பிரதமர் தலைமையில் உயர் அதிகார குழு ஆலோசனை
புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Madurai
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Madurai
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: சாத்விக்/சிராக் இணை வெற்றி
தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Translate
Change font size
