Poging GOUD - Vrij
தென் மாவட்டங்களிலிருந்து புதிய ரயில்களை இயக்க வேண்டும்
Dinamani Madurai
|April 25, 2025
தென் மாவட்டங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
-
மதுரை, ஏப். 24:
மதுரை ரயில்வே கோட்ட அளவில் புதிய ரயில்கள், வழித்தடங்கள், ரயில்வே திட்டங்கள், பயணிகளுக்கான வசதிகள் குறித்த இக்கூட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தலைமை வகித்தார். இதில் பங்கேற்க 21 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. சு. வெங்கடேசன் (மதுரை), வைகோ (மாநிலங்களவை), தங்க. தமிழ்ச்செல்வன் (தேனி), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ராணி ஸ்ரீகுமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), தர்மர் (மாநிலங்களவை), துரை வைகோ (திருச்சி), அப்துல்லா (புதுக்கோட்டை), கொடி குன்னில் சுரேஷ் (கேரளம்- மாவேலிக் கரை) ஆகியோர் பங்கேற்றனர்.
Dit verhaal komt uit de April 25, 2025-editie van Dinamani Madurai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Madurai
Dinamani Madurai
வங்கதேசத்துக்கான இந்தியத் தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்
வங்கதேசத்துக்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி (75) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 28, 2026
Dinamani Madurai
இறுதிச் சடங்கு ஊர்வலங்கள்: புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க உத்தரவு
இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தக்கூடிய புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தர விட்டது.
1 min
April 28, 2026
Dinamani Madurai
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
1 min
April 28, 2026
Dinamani Madurai
தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு
கடும் வெயில் எதிரொலி
1 min
April 28, 2026
Dinamani Madurai
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாருக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத் ததாகக் கூறி தேர்தல் ஆணை யம், வருமான வரித் துறை விசா ரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்த ரவிட்டது.
1 min
April 28, 2026
Dinamani Madurai
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு
அமித் ஷா உறுதி
1 min
April 28, 2026
Dinamani Madurai
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Madurai
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
1 min
April 28, 2026
Dinamani Madurai
முதலீட்டு ரீதியான தங்க வர்த்தகம் அதிகரிப்பு!
இந்தியாவில் தங்கம் வாங்கும் அணுகுமுறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் முதலீட்டு நோக்கில் மட்டுமே இருக்கும் என்றும் 'கேர் எட்ஜ்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
April 28, 2026
Dinamani Madurai
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Translate
Change font size

