Facebook Pixel அகப்பொருள் மாட்சி! | Dinamani Madurai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

அகப்பொருள் மாட்சி!

Dinamani Madurai

|

April 13, 2025

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.

- புலவர் வே.பதுமனார்

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு. அதுவே அகத்திணை. இத்திணைக் கல்வி, பருவம் வந்துற்ற நம்பி நங்கையர்க்கெல்லாம் வேண்டும். அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் தாம் கொண்ட மணத்தை மதிப்பர்; பிறந்த பிறப்பை மதிப்பர்.

ஆண், பெண் எனும் பால் பிரிவுள்ள உயர்திணை அஃறிணை உயிர்களுக்கெல்லாம் உயிர் இயற்கை காதல் என்பார் வாழ்விலக்கணம் கண்ட தொல்காப்பியர்.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல் - 1168)

செம்மொழித் தமிழ் இலக்கணத்தின் ஆணி வேர் எது?

எந்த நிலம் சார்ந்து வாழ்ந்தாலும் மனிதர்கள் தம் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் வகுத்து வாழ்ந்தனர். காதல் வாழ்வு இது, இத்தகையது என வெளிப்படுத்திக் கூற இயலாது. அதனால், அது அகம் எனப்பட்டது. உலகத்து உயிர்களையெல்லாம் ஆட்டிப் படைப்பது பாலியல்சார் காமமே, என்பார். ஹேவ்லாக் எல்லீஸ் என்ற காம உளவியல் பேராசிரியர்.

இன்பத்தை ஓர் ஆண் தனித்துத் துய்த்துவிட முடியாது. அது எப்போது முடியும்? அது அந்த ஆணின் நெஞ்சம் விழையும் ஒப்பற்ற தலைவி யாலேயே முடியும்.

இதை உணர்ந்த திருவள்ளுவர், கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. (குறள் 1101) என்றார்.

MEER VERHALEN VAN Dinamani Madurai

Dinamani Madurai

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

நீட் தேர்வே ஒரு மோசடிதான்

நீட் தேர்வே ஒரு மோசடி தான் என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு: பிரதமர் தலைமையில் உயர் அதிகார குழு ஆலோசனை

புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: சாத்விக்/சிராக் இணை வெற்றி

தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size