Poging GOUD - Vrij
சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்
Dinamani Karur
|December 28, 2025
இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னரு ளைப்பெற முயன்றனர்.
சமுதாயத்தோடு ஒன்றிய வாழ்வாகவே சமய வாழ்வு அமைந்தது. நோன்பு நோற்பதன் மூலம் சமுதாயத்தை வளம் பெறச் செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் மக்கள் மன தில்வேரூன்றியிருந்தது. நீரின்றி அமையாதன்றோ உலகம்? "கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே" என்று தொல்காப்பியம் புறத்திணையியல் கூறுகிறது.வள்ளுவரும் தம்முடைய குறளில் கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து "வான் சிறப்பு" எனும் அதிகாரத்தைவகுத்துள்ளார். தம்முடைய நோன் பினால் மாதம் மும்மாரி பொழியும் எனும் தெளி வும் மக்களிடையே காணப்பட்டது. இதனை நன்கு உணர்ந்தே ஆண்டாளும் தம்முடைய திருப்பாவையில், "நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாறி பெய்து" எனப் பாடுகிறார்.
பொதுவாகக் கோயிலுக்குச் செல்வோர் வெறுங்கையுடன் செல்லார். மிகத் தூய்மையா கக் குளித்துவிட்டு, தம் கையில் மலர்களை ஏந் திக் கொண்டு, கோயிலுக்குச் செல்வர். "தூயோ மோய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது" என்று ஆண்டாள் தம்முடைய திருப்பாவையில் குறிப்பிடுவார். இறை வழிபாடு மூன்று வேளை களில் நடைபெற்றதை "நாச்சியார் திருமொழி" நன்கு விளக்குகிறது.
"தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுதேத்துகின்றேன்" என்று கோதை நாச்சியார் பாடுவார்.
இங்ஙனம் நடைபெற்ற இறைவழிபாட்டில் சங்கு ஊதுதலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந் தது. சங்க காலத்தில் நேரத்தைக் குறிப்பதற்கு, குறிப்பாக முன்னிரவு கழிந்து நள்ளிரவு வந்ததை அறிவிக்கும் வகையில் சங்கு ஊதப்பட்டது. அர சனைத் துயிலெழுப்ப வலம்புரிச் சங்குகள் அதி காலையில் அரண்மனையில் முழங்கியதைச் சங் கப் பாடல்கள்வழி அறியலாம். சிலப்பதிகாரத் திலும் இதே கருத்தைக் காண முடிகிறது. மணி மேகலையில், "வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப" என்று வருகிறது.
Dit verhaal komt uit de December 28, 2025-editie van Dinamani Karur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Karur
Dinamani Karur
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Karur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Karur
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்
1 min
May 19, 2026
Dinamani Karur
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Karur
ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்
இருவர் உயிரிழப்பு
1 min
May 19, 2026
Dinamani Karur
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Karur
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Karur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Karur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Karur
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Listen
Translate
Change font size

