Poging GOUD - Vrij
தொழில்நுட்பக் கோளாறு மதுரை-துபை விமானம் ரத்து
Dinamani Karur
|August 29, 2025
மதுரையிலிருந்து துபைக்கு வியாழக்கிழமை புறப்படவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
-
திருப்பரங்குன்றம், ஆக. 28: மதுரையிலிருந்து துபைக்கு வியாழக்கிழமை புறப்படவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், 130 பயணிகள் விமான நிலையத்தில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.
துபையிலிருந்து வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு மதுரைக்கு வந்த விமானம், மீண்டும் நண்பகல் 12.10 மணிக்கு 130 பயணிகளுடன் துபைக்கு புறப்பட்டது. விமானம் ஓடுதளப் பாதையில் சென்றபோது, அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
Dit verhaal komt uit de August 29, 2025-editie van Dinamani Karur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Karur
Dinamani Karur
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Karur
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Karur
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Karur
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Karur
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி
பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
1 min
January 06, 2026
Dinamani Karur
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
