Poging GOUD - Vrij
பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!
Dinamani Karur
|June 08, 2025
ங்களூரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 5 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவந்த, திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த காமாட்சி (28) என்ற இளம்பெண், 14 வயது சிறுவன், 19 வயதுக்குட்பட்ட மூவர், 30 வயதுக்குட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2008-இல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே, ஒரு குறிப்பிட்ட அணியில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆட்டக்காரருமே விளையாடவில்லை என்றபோதும் இது தனது அணி என்ற எண்ணம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது.
இப்போது கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் பெங்களூரில் வசித்து வரும் மயங்க் அகர்வால் மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடினார். மற்றவர்கள் அனைவருமே ஒன்று வெளிமாநிலத்தவர் அல்லது வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆர்சிபி அணி இதற்கு முன்னர் 3 முறை தகுதி பெற்றிருந்தாலும் இந்த முறைதான் கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
Dit verhaal komt uit de June 08, 2025-editie van Dinamani Karur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Karur
Dinamani Karur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Karur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Karur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Karur
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Karur
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Karur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Karur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Karur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Karur
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Karur
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
