Poging GOUD - Vrij
திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்
Dinamani Karaikal
|July 08, 2025
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
-
திருச்செந்தூர், ஜூலை 7: இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குடமுழுக்கைத் தொடர்ந்து சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் வள்ளி-தேவசேனா அம்மனுடன் வீதியுலா வந்தார்.
இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதை யொட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதி, மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு கோயில் உள்ளே பிரகாரங்களில் 4 இடங்களிலும், உற்சவரான சுவாமி சண்முகருக்கு ராஜகோபுரம் அருகேயும் பிரம்மாண்டமாக யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ராஜகோபுர வாசல் யாகசாலையில் சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதர், நடராஜர், பெருமாள் தலா 5, பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு, 6 நாள்கள் பூஜைகள் நடைபெற்றன.
Dit verhaal komt uit de July 08, 2025-editie van Dinamani Karaikal.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Karaikal
Dinamani Karaikal
நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன.
1 min
January 14, 2026
Dinamani Karaikal
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Karaikal
குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்
1 mins
January 14, 2026
Dinamani Karaikal
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Karaikal
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Karaikal
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Karaikal
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 13, 2026
Dinamani Karaikal
பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Karaikal
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Karaikal
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Translate
Change font size
