Facebook Pixel 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை | Dinamani Karaikal - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Dinamani Karaikal

|

March 07, 2025

டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகார்

சென்னை, மார்ச் 6: டாஸ்மாக் மது பான கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறை யினர் வியாழக்கிழமை (மார்ச் 6) சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும் சுமார் ரூ.100 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் நிர்வாகமானது தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி யின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் மது பானக் கடைகளுக்கு தனியார் மதுபான ஆலைகளிடமிருந்து மதுபானம் கொள்முதல் செய்வதில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

முக்கியமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மது பானங்களில் 60 சதவீதத்துக்கு மட்டுமே ஆயத்தீர்வை வசூலிக்கப்படுகின்றன; 40 சதவீத மது பானங்களுக்கு எவ்விதமான ஆயத்தீர்வையும் வசூலிக்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது; இந்த முறைகேட்டின் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் புகார் கூறின.

MEER VERHALEN VAN Dinamani Karaikal

Dinamani Karaikal

Dinamani Karaikal

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Karaikal

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Karaikal

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Karaikal

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Karaikal

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size