Facebook Pixel தொடர வேண்டும் மாற்றம் | Dinamani Kanyakumari - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தொடர வேண்டும் மாற்றம்

Dinamani Kanyakumari

|

June 12, 2026

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

- எஸ். ராமசிவசாமி

இளைஞர்களின் எழுச்சி என்பது எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. பல சமயங்களில் அது 'நீறு பூத்த நெருப்பாகவும்' ஆவதுண்டு. ஆங்காங்கே ஓர் இனக்குழுவாகவும், செயல்படுபவர்களையும் பல சமயங்களில் காண முடியும். ஹிட்லர் போன்ற சர்வாதிகார அரசைக் கட்டமைக்கவும், நாடுகளைக் கைப்பற்றவும் பயன்படுத்தப்பட்ட ராணுவ அமைப்பில் செயலாற்றியவர்களும் பெரும்பங்கு இளைஞர்களே.

ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியும், ஸ்டாலின் ஏற்படுத்திய சாம்ராஜ்யமும், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட புரட்சியின் வெளிப்பாடே. உலகில் தோன்றிய இளைஞர்களின் எழுச்சி என்பது ஆக்க சக்தியாகவும் இருந்திருக்கிறது; அழிவு சக்தியாகவும் இருந்திருக்கிறது. அந்த இளைஞர்களை வழிநடத்துபவர்களின் போக்கைப் பொருத்து அது அமைகிறது.

'நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் நாட்டையே மாற்றித் தருகிறேன்' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். நாடு சுதந்திரத்துக்காக போராடிய காலகட்டங்களிலும், அந்தந்த காலகட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.

நாட்டுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருந்த பகத் சிங், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற வீரர்கள் அனைவரும் இளைஞர்களே. மகாத்மா காந்தி வயதானவராக போராடிய போதும், அவரது அனைத்துப் போராட்டங்களிலும் பெருமளவில் பங்கேற்றவர்கள் அப்போதைய இளைஞர்களே.

MEER VERHALEN VAN Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Kanyakumari

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Kanyakumari

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Kanyakumari

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Kanyakumari

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Kanyakumari

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Kanyakumari

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size