Facebook Pixel உயர் கல்வியில் உன்னதமே இலக்கு | Dinamani Kanyakumari - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

உயர் கல்வியில் உன்னதமே இலக்கு

Dinamani Kanyakumari

|

September 26, 2025

'உயர் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயர்ந்த தமிழகமாக மாற்றுவோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

உயர் கல்வியில் உன்னதமே இலக்கு

சென்னையில் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் தமிழகத்தின் கல்வி எழுச்சியைக் கொண்டாடும் விழாவில், 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான ‘புதுமைப் பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிக்கு வங்கி பற்று அட்டையை வழங்கிய தெலங்கானா முதல்வர் அ. ரேவந்த் ரெட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெ.கீதா ஜீவன், கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா. மதிவேந்தன், தலைமைச் செயலர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர்.

சென்னை, செப். 25: 'உயர் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடை வதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயர்ந்த தமி ழகமாக மாற்றுவோம்' என்று முதல் வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசின் நான் முதல்வன், முதல்வரின் காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா சென்னை நேரு உள்விளையாட் டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் நிகழ் கல்வியாண்டில் முத லாம் ஆண்டு மாணவர்களுக்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டா லின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத் தனர்.

MEER VERHALEN VAN Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Kanyakumari

மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்கள்

முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

time to read

1 min

May 21, 2026

Dinamani Kanyakumari

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை

தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Kanyakumari

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Kanyakumari

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Kanyakumari

இபிஎஸ் மீது அவதூறு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size