Facebook Pixel வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? | Dinamani Kanyakumari - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

Dinamani Kanyakumari

|

August 29, 2025

நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.

- வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்

ஆனால், மாற்று அரசியல் பேசி புதிய கட்சி தொடங்குவோர் இப்போது உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து எந்த வகையில் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

திரைக்கவர்ச்சி மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தரும் என நடி கர்கள் புதிய கட்சிகள் தொடங்கி மாற்று எனக் கூறி ஏமாற்றமாக மாறியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 பேரவைத் தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்தார்.

விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தல்களைப் புறக்கணித்தார். தன்னை எம்ஜிஆருடன் ஒப்பிடும் விஜய், எம்ஜிஆரின் அரசியல் பாதையை உற்றுக் கவனிக்க வேண்டும்.

திமுகவின் தொடக்க காலத்தில் இருந்தே கட்சியில் இருந்த அவர், 1957, 1962,1967, 1971 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல் களில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். தனது திரைப் படங்களில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து நல்லவர், வல்லவர், ஏழைப் பங்காளர், பாட்டா ளிகளின் தோழன் என்கிற தனது பிம்பத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் செயல்பட்டார்.

MEER VERHALEN VAN Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Kanyakumari

பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Kanyakumari

சில்லறை பணவீக்கம் 3.93%

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Dinamani Kanyakumari

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Kanyakumari

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

1 mins

June 13, 2026

Dinamani Kanyakumari

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஓய்வு பெற்றார் கேன் வில்லியம்சன்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Kanyakumari

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size