Poging GOUD - Vrij
தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?
Dinamani Erode & Ooty
|May 19, 2025
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை, மே 18: தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மின் கட்டணம் கடந்த 2022-ஆம் ஆண்டில் பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது.
Dit verhaal komt uit de May 19, 2025-editie van Dinamani Erode & Ooty.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty
இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் ‘மழை’
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
1 min
October 15, 2025
Dinamani Erode & Ooty
முதல் நாளில் ஏமாற்றம்
டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.
1 min
October 15, 2025

Dinamani Erode & Ooty
சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் 'டிரா'
ஜூனியர்களுக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 3-3 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.
1 min
October 15, 2025

Dinamani Erode & Ooty
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
October 15, 2025

Dinamani Erode & Ooty
விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதல்வர் தொடங்கி வைத்தார்
1 mins
October 15, 2025
Dinamani Erode & Ooty
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Erode & Ooty
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025
Dinamani Erode & Ooty
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025

Dinamani Erode & Ooty
நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் வாழ்த்து
நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min
October 14, 2025
Dinamani Erode & Ooty
முதலிடத்தில் புணே
புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
October 13, 2025
Translate
Change font size