Poging GOUD - Vrij
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
Dinamani Erode & Ooty
|April 21, 2025
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
-
புது தில்லி, ஏப். 20: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
குரேஷி, தனது பதவிக் காலத்தில் 'முஸ்லிம் ஆணையராகவே' செயல்பட்டார் என்று துபே தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு எதிராக துபே தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குரேஷி மீது அவர் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டில் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தை சீரமைக்க வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் நியமனம் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Dit verhaal komt uit de April 21, 2025-editie van Dinamani Erode & Ooty.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
'இண்டி' கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக
'இண்டி' கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 06, 2026
Dinamani Erode & Ooty
தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
பிளஸ் 2 பொதுத் தேர்வு
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Translate
Change font size
