Poging GOUD - Vrij
27 கருடசேவை ... 18 நவநீத சேவை!
Dinamani Dindigul & Theni
|June 05, 2026
பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.
கருடன் மீது பெருமாள் ஆரோ கணித்தபடி காட்சியருளும் நிகழ்வே கருடசேவை எனப்படுகிறது. இது பெருமாள் திருத்தலங்களில் நிகழ்த்தப்படும் முக்கியமான விழாக்களுள் ஒன்று.
'ஆதி மூலமே' என்று ஓலமிட்ட யானைக்கும், பாண்டிய மன்னன் சபையில் பெரியாழ்வாருக்கும் கருட வாகனத்தில் பிரத்யேகமாக பெருமாள் தரிசனம் அளித்த வரலாற்றுக் கதைகள் புகழ்பெற்றவை.
தன்னையே கதி என்று சரணடைந்த பக்தர்களைக் காத்திட வேண்டிய சமயங்களில் பெருமாளானவர் கருட வாகனத்தில் விரைந்து வந்து காட்சியருளுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
கருடசேவை தரிசனம் மங்களகரமானது. மனதைரியம், ஆயுள் வழங்கிடச் செய்வது. சர்ப்ப தோஷங்களை போக்கிடவல்லது. மனப்பயம், நடுக்கம் போன்றவற்றை நீக்கிடும் சக்தி படைத்தது.
ஒரு கருடசேவை தரிசனமே அதீதமான பலன்களை அளிக்கவல்லது என்றால், ஒரே சமயத்தில் இருபத்தியேழு கருடசேவைக் காட்சிகளைத் தரிசித்தால், புண்ணிய பலன்கள் பல மடங்காகத்தானே இருக்கும்!
பாரம்பரியமிக்கதும், தொன்மை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமாக விளங்கும் தஞ்சாவூர் கருடசேவையைப் பார்ப்போம்.
Dit verhaal komt uit de June 05, 2026-editie van Dinamani Dindigul & Theni.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Dindigul & Theni
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Dindigul & Theni
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Dindigul & Theni
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Dindigul & Theni
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Dinamani Dindigul & Theni
உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Dindigul & Theni
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Dindigul & Theni
27 கருடசேவை ... 18 நவநீத சேவை!
பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.
1 mins
June 05, 2026
Listen
Translate
Change font size
