Poging GOUD - Vrij
தமிழகம் முழுவதும் ரூ.840 கோடியில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள்
Dinamani Dindigul & Theni
|March 03, 2026
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.840.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மேலும், ரூ.420.34 கோடியில் 1,984 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மறு கட்டுமானத் திட்டத்தின்கீழ், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் தாமஸ் சாலை திட்டப் பகுதியில் நடைபெற்ற விழாவில், டாக்டர் தாமஸ் சாலை திட்டப் பகுதியில் ரூ.77.75 கோடியில் 470 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சுபேதார் கார்டன் திட்டப் பகுதியில் ரூ.57.32 கோடியில் 300 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பாசாமி முதலி தெரு திட்டப் பகுதியில் ரூ.12.90 கோடியில் 68 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியபாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் ரூ.5.72 கோடியில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
Dit verhaal komt uit de March 03, 2026-editie van Dinamani Dindigul & Theni.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Listen
Translate
Change font size
