Poging GOUD - Vrij
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்
Dinamani Dindigul & Theni
|July 31, 2025
மாநிலங்களவையில் அமித் ஷா உறுதி
-
புது தில்லி, ஜூலை 30: காங்கிரஸால் தாரைவார்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் என்று மாநிலங்களவை பதிலுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடக் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் நிலையில் உள்ளது; அங்கு பயங்கரவாதத்துக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். 26 பேர் கொல்லப்பட்ட இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா அபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
பஹல்காம் பயங்கரவாதிகள் எங்கே என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்த சூழலில், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே சில தினங்களுக்கு முன் ராணுவத்தினர் மேற்கொண்ட அபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் அந்தப் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
Dit verhaal komt uit de July 31, 2025-editie van Dinamani Dindigul & Theni.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்
சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Translate
Change font size
