Facebook Pixel மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது | Dinamani Dindigul & Theni - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது

Dinamani Dindigul & Theni

|

June 19, 2025

டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

கனடாவின் கனானாஸ்கிஸ், ஜூன் 18: 'மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அமெரிக்காவின் மத்தியஸ்தமோ அல்லது வர்த்தகம் நிறுத்தப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையோ சண்டை நிறுத்தத்துக்குக் காரணம் அல்ல' என்றும் டிரம்ப்புடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 35 நிமிஷ தொலைபேசி உரையாடலின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

கனடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டுக்குப் பிறகு பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்தித்து கலந்துரையாட இருந்தனர். ஆனால், ஜி7 மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் முன்கூட்டியே புறப்பட்டதால், இரு தலைவர்களின் சந்திப்பு நிகழவில்லை. அதன் காரணமாக, இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினர்.

இதுகுறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: இந்தக் கலந்துரையாடலின்போது, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் இந்தியாவின் தீர்மானத்தை டிரம்ப்பிடம் பிரதமர் மோடி விவரித்தார்.

MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Dindigul & Theni

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Dindigul & Theni

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dindigul & Theni

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Dindigul & Theni

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Dindigul & Theni

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size