Poging GOUD - Vrij
சி-130ஜே சூப்பர் ஹெர்குலீஸ் விமான கூட்டுத் தயாரிப்பு மையம்: இந்தியாவில் அமைக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்
Dinamani Dharmapuri
|December 10, 2025
சி-130ஜே சூப்பர் ஹெர்குலீஸ் கனரக ராணுவப் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான கூட்டுத் தயாரிப்பு மையத்தை இந்தியாவில் அமைக்க, அமெரிக்காவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்டின் திட்டமிட்டுள்ளது.
-
பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 80 ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. அந்தக் கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் (டிஏசி) அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.
அந்த விமானங்களை எங்கிருந்து கொள்முதல் செய்வது என்பதைக் கண்டறியும் முயற்சியை இந்திய விமானப்படை தொடங்கியுள்ள நிலையில், அந்தப் படைக்கு சி-130ஜே சூப்பர் ஹெர்குலீஸ் கனரக ராணுவ போக்குவரத்து விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று லாக்ஹீட் மார்டின் பரிந்துரைத்துள்ளது.
Dit verhaal komt uit de December 10, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை: சசி தரூர்
'வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை; அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதுமில்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்
குறு, சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளிலும் சைவ - அசைவ வகைகளைக் குறிக்கும் நிறக் குறியீடுகள் இடம் பெற்றிருப்பது கட்டாயம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: தேர்வு மையங்கள் விவரம் இணையதளத்தில் வெளியீடு
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் டிச.
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
நீதித் துறைக்கு சவால் விடும் திமுக அரசு: அதிமுக பொதுக் குழுவில் கண்டனம்
நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
December 11, 2025
Dinamani Dharmapuri
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Dharmapuri
எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
மும்பை, டிச. 9: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்து கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
1 min
December 10, 2025
Dinamani Dharmapuri
தெரு நாய்கள் அச்சுறுத்தல் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
தெருநாய்கள் அச்சுறுத்தலில் இருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
