Facebook Pixel தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது | Dinamani Dharmapuri - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது

Dinamani Dharmapuri

|

November 25, 2025

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆர்) தகுதியான எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்பட மாட்டாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்கள் 96 சதவீதம் (6.16 கோடி) பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை எண்ம முறையில் பதிவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 2.59 கோடி படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகளில் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 2,45,340 முகவர்கள் அப்பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்

ராகுல் காந்தி

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா

44 ஆண்டுகளில் முதல்முறை

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புலம்பெயர்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்

'புலம்பெயர்வு நிர்வாகத்தில் புலம்பெயர்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது' என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

உறவினர்கள் சாலை மறியல்

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

செப்டோ பொதுப் பங்கு வெளியீடு

விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

தீர்வ காணவேண்டிய போதை கலாசாரம்

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத் தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது.

time to read

3 mins

May 09, 2026

Dinamani Dharmapuri

உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் சிம்ரன்ஜீத், சஹில்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌர், சஹில் ஜாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான வாய்ப்பில் நிலைக்கின்றனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா

மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

time to read

1 min

May 09, 2026

Dinamani Dharmapuri

கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு!

ஏற்றுமதியில் 32% வளர்ச்சி கண்டு சாதனை

time to read

1 min

May 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size