Facebook Pixel எண்ம வியூகம்! | Dinamani Dharmapuri - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

எண்ம வியூகம்!

Dinamani Dharmapuri

|

November 01, 2025

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

- பழ. அசோக்குமார்

சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, அரசியல் கூட்டங்களுக்குத் திரண்டு வரும் தொண்டர்கள் இனி தேவை இல்லை. ‘ஃபாலோயர்கள்' (பின்பற்றுபவர்கள்) என்று சொல்லக்கூடிய இணைய செல்வாக்கு மட்டுமே போதுமானது; அரசியல் சந்தை அமோகமான வணிகச் சலசலப்புடன் உச்சம் தொடும்.

அரசியல் தலைவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட, சமூக ஊடகத்தில் சிறு பதிவிட்டால் போதும், அடுத்த விநாடியே அது லட்சக்கணக்கான மக்களை மின்னல் வேகத்தில் சென்றடைந்து விடுகிறது. சில தலைவர்கள் தங்கள் அறைக்குள் இருந்து கொண்டே சமூக ஊடகங்களில் அடிக்கடி நேரடியாகக் காட்சியளித்து உரையாற்றுகிறார்கள். அவர்கள் மேல்மட்டத் தலைவர்கள் முதல் கடைக்கோடித் தொண்டர்கள் வரை அனைவரிடமும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

தலைவர்கள் இப்போது வெறும் அரசியல்வாதிகள் அல்லர்; அவர்கள்தாம் அந்தந்தக் கட்சிகளின் விளம்பரத் தூதர்கள். ஆரோக்கியக் குறிப்புகள், வாகன விபத்தில் சிக்கியவரை மீட்க நீளும் உதவிக்கரங்கள், பொது மக்களுடன் ஒருவராகத் தேநீர் அருந்தும் எளிய காட்சிகள், பண்டிகைக்குப் பகிரப்படும் அழகான வாழ்த்துச் செய்திகள் ... இவை அனைத்தும் எதற்காகத் தெரியுமா? ஓர் எளிய, நெருக்கமான பிம்பத்தைக் கட்டமைக்கத்தான். இந்த எண்ம (டிஜிட்டல்) அலங்காரம்தான் இப்போது தலைவர்களுக்கான பிரம்மாண்டமான ஒப்பனையாகிவிட்டது.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்

பிரதமர் மோடி கடும் விமர்சனம்

time to read

1 mins

May 11, 2026

Dinamani Dharmapuri

இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு

17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினர் மு. வீ. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினர் 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பத்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

பிளே-ஆஃப் நம்பிக்கையுடன் சென்னை

உர்வில் படேல், ஜேமி ஓவர்டன் அபாரம்

time to read

1 mins

May 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size