Poging GOUD - Vrij
டிஜிபி நியமன விவகாரம்: விதிகளை மாநிலங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை
Dinamani Dharmapuri
|August 05, 2025
உயர்நீதிமன்றம் கருத்து
-
மதுரை, ஆக. 4: டிஜிபி நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளை பல மாநிலங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள் கிழமை வேதனை தெரிவித்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் யாசர் அராபத் தாக்கல் செய்த மனு:
தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கர் ஜிவால் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் வருகிற 31-ஆம் தேதியன்று பணி ஓய்வு பெறவிருக்கிறார்.
இந்த நிலையில், தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது யாரேனும் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
Dit verhaal komt uit de August 05, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி
அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !
சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
இந்திய ஆடவர் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி
மு.க. ஸ்டாலின்
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
1 mins
June 07, 2026
Dinamani Dharmapuri
வலுவான நிலையில் இந்தியா 368/3
முல்லன்பூர் டெஸ்ட்
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Dharmapuri
ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
1 mins
June 07, 2026
Translate
Change font size
