Facebook Pixel உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம் | Dinamani Dharmapuri - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

Dinamani Dharmapuri

|

July 05, 2025

உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

கீவ், ஜூலை 4: இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வியாழக்கிழமை இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவு கணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது.

இதில் 72 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இலக்குகளைத் தாக்கின. இது, ரஷியாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய வான் வழித் தாக்குதலாகும்.

இதற்கு முன்னர் இது கடந்த சனிக்கிழமை இரவு 537 ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலே உச்சபட்சமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,075 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 495 கன அடியில் இருந்து புதன்கிழமை காலை 1,075 கன அடியாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

2025-26 இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளர்ச்சி

ரூ.5 லட்சம் கோடியை நெருங்குகிறது

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

time to read

2 mins

April 23, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மலைக் கிராமங்களுக்கு குதிரைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயணம்

போடி அருகே மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடக்கம்

மணிப்பூரின் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

லக்னெளவை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஜடேஜா, ஆர்ச்சர், பிரிஜேஷ் அசத்தல்

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

700 மதுபாட்டில்கள் பறிமுதல்: திமுக நிர்வாகி கைது

கீழ்வேளூர் அருகே பருத்தி கொல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து, திமுக நிர்வாகியை கைது செய்தனர்.

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஈரான் போர் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு

டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

April 23, 2026

Dinamani Dharmapuri

சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Dharmapuri

ஜேஇஇ பிரதான தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ பிரதான தேர்வுக்கு வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 23, 2026

Translate

Share

-
+

Change font size