Poging GOUD - Vrij
யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு
Dinamani Dharmapuri
|April 29, 2025
யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
துபை, ஏப். 28: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிளர்ச்சியாளர்களின் அல் மாசிரா தொலைக்காட்சி தெரிவித்ததாவது: சாடா பகுதியில் உள்ள சிறைச் சாலை வளாகம் தடுப்பு முகாமாக மாற்றப்பட்டு, அங்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த ஏராளமான அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த முகாம் மீது அமெரிக்கா திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் சேதமடைந்த சிறைச்சாலை கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, இந்தத் தாக்குதலில் 47 அகதிகள் காயமடைந்துள்ளனர் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
Dit verhaal komt uit de April 29, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
2 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி
ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!
200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Translate
Change font size
