Facebook Pixel தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்! | Dinamani Dharmapuri - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

Dinamani Dharmapuri

|

April 28, 2025

முனைவர் பா.இறையரசன்

கலைகளைத் தமிழில் கற்றுக் கொடுக்கலாம், அறிவியலைத் தமிழில் கற்றுக் கொடுக்க முடியுமா? என்று பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், பல அறிஞர்களுக்கும் ஐயம் எழுகிறது. தமிழர்கள் ஒவியம், சிற்பம், கட்டடம், வானியல் முதலிய கலைகளில் வல்லவர்கள் என்பதைக் கோயில்களின் வழி அறியலாம். ஆயினும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர்.

தமிழர்கள் பொறியியலில் பெற்றிருந்த வளர்ச்சியை கரும்பாலை, இரும்பாலை, கொல்லர் உலை ஆகியவற்றால் அறியலாம். கட்டடக் கலை வளர்ச்சியைக் கோயில்களும் அரண்மனைகளும் காட்டுகின்றன. நீர் மேலாண்மையை ஆறு, ஏரி உள்ளிட்டவையும் கல்லணையும் கூறுகின்றன.

விஜயா இதழில், மகாகவி பாரதியார் தமிழ்த் தொழிலாளிகள் விமானம் கட்டினார்கள் என்று மகிழ்ந்து எழுதினார். திருச்சிராப்பள்ளியில் இயந்திரத் தொழில் வேலையையும் மின்சார சக்தியின் வேலையையும் படிப்பித்துக் கொடுக்கும் ஒரு புதிய வித்யாசாலை யை ஆங்கிலேய அரசு தொடங்கியதை மகிழ்ந்து வரவேற்று 10.02.1910-இல் எழுதியுள்ளார்.

ஓவச்செந்நூல் என ஓவியக்கலை பற்றிய நூலைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கட்ட டக் கலைஞர்கள் நூலறி புலவர் எனச் சங்க காலத்தில் கூறப்பட்டுள்ளனர். திருவள்ளு வர் உழவின் பெருமையைப் பாடியுள்ளார். கம்பர் எழுதிய ஏர் எழுபது உழவின் பெரு மையைக் கூறும். அந்நூலுக்கு எழுதப்பட் டுள்ள உரை 300 ஆண்டுகள் பழைமையா னவை. அது உழவியல் செய்திகளையும் மழைக்கேற்ற வானிலை பற்றியும் அக்கால வரலாற்றையும் கூறுகிறது.

மருத்துவக் கல்வி முனைவர் பா.இறையரசன் எப்படித் தமிழில் கூற முடியும் என்று சிலர் மலைத்து நிற்கின்றனர்.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி

அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !

சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

இந்திய ஆடவர் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி

மு.க. ஸ்டாலின்

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

time to read

1 mins

June 07, 2026

Dinamani Dharmapuri

வலுவான நிலையில் இந்தியா 368/3

முல்லன்பூர் டெஸ்ட்

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Dharmapuri

ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size