Poging GOUD - Vrij
35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Dinamani Dharmapuri
|March 26, 2025
இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
-
புது தில்லி, மார்ச் 25:
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் 2025-26-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிதி மசோதா 2025 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிச்சுமையை குறைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் தனிநபர் வருமான வரி வசூல் 13.14 சதவீதம் வளரும் என்று உறுதியான தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல் உறுதியாக இல்லை. இதை எதிர்கொள்ளும் நோக்கில், இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் மசோதாவில் கொண்டுவரப்பட்டது.
வருமான வரித் துறையின் சீரிய பிரசாரத்தால், ரூ.30,297 கோடி மதிப்பிலான தங்கள் வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருவாய் குறித்த விவரங்களை 30,161 பேர் வருமான வரித் துறையிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.
Dit verhaal komt uit de March 26, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்
ராகுல் காந்தி
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா
44 ஆண்டுகளில் முதல்முறை
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
புலம்பெயர்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்
'புலம்பெயர்வு நிர்வாகத்தில் புலம்பெயர்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது' என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
உறவினர்கள் சாலை மறியல்
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
செப்டோ பொதுப் பங்கு வெளியீடு
விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
தீர்வ காணவேண்டிய போதை கலாசாரம்
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத் தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது.
3 mins
May 09, 2026
Dinamani Dharmapuri
உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் சிம்ரன்ஜீத், சஹில்
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌர், சஹில் ஜாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான வாய்ப்பில் நிலைக்கின்றனர்.
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா
மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
1 min
May 09, 2026
Dinamani Dharmapuri
கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு!
ஏற்றுமதியில் 32% வளர்ச்சி கண்டு சாதனை
1 min
May 09, 2026
Translate
Change font size
