Poging GOUD - Vrij
மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு: பிரேன் சிங்
Dinamani Cuddalore
|June 29, 2025
தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.
-
இம்பால், ஜூன் 28:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைப்பதற்கு முயற்சித்து வருகிறோம். கள நிலவரத்தை ஆராய்ந்த பிறகு விரைவில் புதிய அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். அமைதி அவசியமானது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை.
Dit verhaal komt uit de June 29, 2025-editie van Dinamani Cuddalore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Cuddalore
Dinamani Cuddalore
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Cuddalore
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Cuddalore
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Cuddalore
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Dinamani Cuddalore
இறுதிச் சுற்றில் சபலென்கா - மார்த்தா கோஸ்டியுக்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை சபலென்காவும், உக்ரைனின் மார்த்தா கோஸ்டியுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
1 min
January 11, 2026
Dinamani Cuddalore
2-ஆவது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பாளர் நேர்காணல் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
January 11, 2026
Dinamani Cuddalore
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Cuddalore
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Cuddalore
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Cuddalore
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Translate
Change font size
