Poging GOUD - Vrij
உலகை மாற்றவிருக்கும் நேட்டோவின் முடிவுகள்!
Dinamani Cuddalore
|June 28, 2025
ங்களின் ஒவ்வோர் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
-
ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் இரண்டு சதவீத உள்நாட்டு உற்பத்தியை ராணுவத்துக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டிருந்த அந்த நாடுகள், அதை தற்போது ஐந்து சதவீதமாக உயர்த்தியுள்ளன.
பனிப் போர் காலத்தில், சோவியத் யூனியனின் செல்வாக்கு பரவுவதைத் தடுப்பதற்காக அமெரிக்கா முன்னின்று ஆரம்பித்ததுதான் நேட்டோ கூட்டமைப்பு.
அப்போதிலிருந்து அண்மைக்காலம் வரை, அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளுக்குத் தான் நேட்டோ அமைப்பு துணை போய்க்கொண்டிருக்கிறது.
அதற்காக அந்தக் கூட்டமைப்பின் செலவுகளுக்கு அமெரிக்கா அதிக பங்களிப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.
ஆனால், ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ என்று முழக்கமிட்டுவரும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இது நீண்டகாலமாகவே கண்களை உறுத்தி வந்தது.
இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றதும், ‘உங்கள் பாதுகாப்பை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஐரோப்பாவை காப்பது எங்கள் வேலை இல்லை.
உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு மகா சமுத்திரமே இருக்கிறது’ என்று முகத்தில் அறைந்ததுபோல் டிரம்ப் சொல்லிவிட்டார்.
Dit verhaal komt uit de June 28, 2025-editie van Dinamani Cuddalore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Cuddalore
Dinamani Cuddalore
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
ஒரு பாதை ரயிலில் தப்பிய தாய், மகள் மறுபாதை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
ஓமலூர் அருகே ரயில் என்ஜின் மோதியதில் தாய், மகள் திங்கள்கிழமை இறந்தனர்.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Cuddalore
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Dinamani Cuddalore
ஆட்சியில் பங்கு தொடர்பாக கருத்து: காங்கிரஸ் எம்.பி.க்கு திமுக பதில்
தேர்தலில் தொகுதிகளைப் பங்கிடுவது போல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என கருத்துப் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு திமுக பதில் அளித்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Cuddalore
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Translate
Change font size
