Poging GOUD - Vrij
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு துரோகம்
Dinamani Cuddalore
|June 12, 2025
அனைத்து வகைகளிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அதிமுக ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
-
ஈரோடு, ஜூன் 11:
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.
வியாழக்கிழமை மாலை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்துப் பார்வையிட்டு, கருத்தரங்கம் - புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கருதி வேளாண்மை-உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றினோம்.
அந்த மாற்றத்துக்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
தனி நிதிநிலை அறிக்கை: தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆரம்பித்தோம்.
ஐந்து வேளாண் நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்து தனிக் கவனம் செலுத்தியதால், கடந்த 4 ஆண்டுகளில் உணவுதானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியிருக்கிறோம்.
Dit verhaal komt uit de June 12, 2025-editie van Dinamani Cuddalore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Cuddalore
Dinamani Cuddalore
விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு
எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
1 min
May 12, 2026
Dinamani Cuddalore
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Cuddalore
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Cuddalore
எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 mins
May 12, 2026
Dinamani Cuddalore
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Cuddalore
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Cuddalore
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Cuddalore
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Cuddalore
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Translate
Change font size
