Facebook Pixel கடலூர் மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம் | Dinamani Cuddalore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

கடலூர் மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்

Dinamani Cuddalore

|

May 02, 2025

மே தினத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தினர்.

நெய்வேலி/சிதம்பரம், மே 1: மே தினத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தினர். அப்போது, அவர்கள் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் குரல் எழுப்பினர்.

கடலூரில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில் மே தின பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பாதிரிபுலியூரில் இருந்து தொடங்கிய மே தின பேரணி, சந்நிதி தெருவில் வந்தடைந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி, பொதுக்கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வி.குளோப், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட இணைச் செயலர் பி.முருகன் வரவேற்றார்.

மாநில உதவி பொதுச் செயலர் கே.கோபி குமார், மாவட்டச் செயலர் டி.பழனிவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.சாவித்திரி, மாவட்ட இணைச் செயலர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், ஏ.பாபு, என்.தேசிங்கு, கே.ஸ்டாலின், துணைத் தலைவர்கள் வி.சுப்புராயன், ஏஐடியுசி அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாவட்ட பொதுச் செயலர் எஸ்.குணசேகரன், மாவட்டச் செயலர் ஆர்.சுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்டச் செயலர் வி.எம்.சேகர், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் வி.பி.முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

MEER VERHALEN VAN Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Cuddalore

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Cuddalore

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைச் சம்பவம் மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Cuddalore

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Cuddalore

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Cuddalore

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Cuddalore

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Cuddalore

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு

time to read

1 mins

May 16, 2026

Dinamani Cuddalore

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Cuddalore

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Translate

Share

-
+

Change font size