Facebook Pixel எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி | Dinamani Coimbatore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி

Dinamani Coimbatore

|

February 26, 2026

எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி

‘தினமணி’ மருத்துவ மலருடன் நல்லகண்ணு (கோப்புப்படம்).

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்: கடந்த 1925ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நல்லகண்ணு. நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் என பெரிய விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவர். ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்தார். பின்னர் தமிழில் 2 ஆண்டுகள் பி.ஓ.எல். படித்துக் கொண்டிருந்தபோது, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தீவிர அரசியலுக்கு வந்துவிட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில்... பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார். சிறுவர்களை அணி திரட்டி பாரதியின் பாடல்களை தெருத் தெருவாகப் பாடி சுதந்திரக் கனலை மூட்டினார்.

MEER VERHALEN VAN Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Coimbatore

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Coimbatore

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Coimbatore

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Coimbatore

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size