Poging GOUD - Vrij

அமெரிக்காவில் மூன்றாவது கட்சி

Dinamani Coimbatore

|

July 17, 2025

இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது என்பது புதிதல்ல. மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து செயல்படாத கட்சிகளை ரத்து செய்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஓர் அம்சமாகத் திகழ்கிறது.

- சு.வெங்கடேஸ்வரன்

உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தொடங்கியுள்ள கட்சி அந்த நாட்டையும் தாண்டி பேசு பொருளாகியுள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் தனிநபர் ஒருவர் திடீரென அரசியல் கட்சியைத் தொடங்குவது என்பது மிகவும் அசாதாரண நிகழ்வு. அதுவும் யாருக்காக முழுமூச்சுடன் தேர்தல் பிரசாரம் செய்து அதிபர் பதவியில் அமரவைத்தாரோ, அதே டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளை விமர்சித்து 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

அமெரிக்காவை டிரம்ப் கடனில் தள்ளுகிறார் என்றும் அமெரிக்காவில் இப்போதுள்ள ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஜனநாயகமே அல்ல என்பதும் மஸ்கின் வாதம். அனைவரும் கட்சி தொடங்கிய பிறகுதான் பொதுமக்களிடம் வாக்கு கேட்டுச் செல்வார்கள். ஆனால், மஸ்க் கட்சி தொடங்குவதா, வேண்டாமா என்பதையே எக்ஸ் வலைதளத்தில் தன்னைப் பின்தொடர்வோரிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தார். எலான் மஸ்கை எக்ஸ் வலைதளத்தில் 22 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்; இதில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் புதிய கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சியைத் தவிர வேறு பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிபராவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். அந்த அளவுக்கு அந்த இரு கட்சிகளும் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவ்விரு கட்சிகளின் சித்தாந்தங்களைத் தவிர வேறு எந்தக் கொள்கைகளும் அமெரிக்க மக்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை.

MEER VERHALEN VAN Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Coimbatore

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Coimbatore

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Coimbatore

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Coimbatore

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Coimbatore

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size