Facebook Pixel ஒடிஸாவில் நேபாள மாணவி தற்கொலை விவகாரம் உயர்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல் | Dinamani Coimbatore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

ஒடிஸாவில் நேபாள மாணவி தற்கொலை விவகாரம் உயர்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

Dinamani Coimbatore

|

May 03, 2025

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயர்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.

புவனேசுவரம், மே.2:

கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் படித்து வந்த நேபாள மாணவியான பிரிஷா ஷா (18) விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். கடந்த பிப்.16-ஆம் தேதி இதே கல்வி நிறுவனத்தில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி பிரகிருதி லம்சால் (20) தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கல்வி நிறுவன வளாகத்தில் நேபாள மாணவர்களும் பிற மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் நிறைவடைவதற்குள் கேஐஐடியில் மற்றொரு நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஷா ஷா தற்கொலை சம்பவத்தில் உயர்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான முன்னெடுப்புகளை நேபாளம் மேற்கொண்டுள்ளது.

MEER VERHALEN VAN Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக

தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

அறநெறி சார்ந்த மருத்துவர்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஈடு செய்ய முடியாது

குடியரசு துணைத் தலைவர்

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Coimbatore

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size