Poging GOUD - Vrij
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்
Dinakaran Trichy
|December 01, 2025
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது.
-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிக வரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 78 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கான முதல் நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86 ஆயிரம் 128 பேர் எழுதினர். தொடர்ந்து ஆகஸ்ட் 28ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் தற்காலி
Dit verhaal komt uit de December 01, 2025-editie van Dinakaran Trichy.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Trichy
Dinakaran Trichy
5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது
எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு
1 mins
May 10, 2026
Dinakaran Trichy
முதல்வராக விஜய் இன்று...முதல் பக்க தொடர்ச்சி
இன்று முதல்வராகப் பதவியேற்கும் விஜய்யுடன் சேர்த்து செங்கோட்டையன், என்.
1 min
May 10, 2026
Dinakaran Trichy
பாலின பாகுபாடு மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளுக்கு அநீதி
கிரித்தி சனோன் ஆவேசம்
1 min
May 10, 2026
Dinakaran Trichy
என்.ஆர்.காங்கிரஸ், பாஜவில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி
புதுவை அரசியலில் பரபரப்பு
1 min
May 10, 2026
Dinakaran Trichy
புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் அரசிதழில் வெளியீடு
முழுமையாக நடைமுறைக்கு வந்தது
1 min
May 10, 2026
Dinakaran Trichy
சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தவெக தொழிற்சங்கம் தொடங்குவதாக தொழிலாளர்களிடம் வசூல் வேட்டை
மாஜி அதிமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு
1 min
May 10, 2026
Dinakaran Trichy
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக, மும்பையில் உள்ள 17 வளாகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.
1 min
May 10, 2026
Dinakaran Trichy
தவெக ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
1 min
May 10, 2026
Dinakaran Trichy
'என்னை மீறி ஒருத்தன் இறங்கினா முடிச்சிடுவேன்'
அறந்தாங்கி தவெக எம்எல்ஏ மிரட்டல் ஆடியோ வைரல்
1 min
May 10, 2026
Dinakaran Trichy
குறைந்தபட்சமாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு எச்1பி விசா சம்பளம் 3 மடங்கு உயருகிறது
எச்1பி விசா திட்டத்தின் கீழ் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 3 மடங்கு உயர்த்த அமெரிக்கா அதிரடி முடிவு செய்துள்ளது.
1 min
May 10, 2026
Listen
Translate
Change font size
