Facebook Pixel தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார் wikiயானந்தா | Dinakaran Trichy - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார் wikiயானந்தா

Dinakaran Trichy

|

October 12, 2025

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்ல நடையா நடப்பது மட்டும்தான் நடக்குதாம். வேற எதுவும் நடக்கலைன்னு மக்கள் புலம்புறாங்களாமே.." எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.

தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார் wikiயானந்தா

"கிரிவலம் மாவட்டத்துல கம் என்று முடியுற நான்கு எழுத்து ஊர் நகர் ஆட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த நகர் ஆட்சி ஆபிசுல புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைமை அதிகாரி முழு நேரம் அலுவலகத்துல இருக்குறதே இல்லையாம்.. அவர் இல்லாததால் பணிகளும் சரியாக நடக்குறதில்லையாம்.. பொதுமக்கள் ஏதாவது பிரச்னை, கோரிக்கைனு மனு அளிக்க போனா, சம்பந்தப்பட்ட அதிகாரி மக்களை சந்திக்குறத தவிர்த்துடுறாராம்.. அது மட்டுமில்லாம, நகர் ஆட்சியில் வரியும் வசூலிக்காம அப்படி கிடப்புல இருக்குதாம்.. இதுல தலைமை அதிகாரிக்கும், பிரசிடென்டுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்குதாம்..

இதனால புதுசா வீடு கட்ட அனுமதி, கட்டுன வீட்டுக்கு வரி செலுத்துறதுன்னு ஜனங்க நடையாக, நடக்குறாங்களாம்.. ஆனாலும் வரியும், கட்டிட அனுமதியும் கிடைக்காம தவிக்குறாங்களாம்.. ஊராட்சி அளவில் நடக்கும் பணி கூட இங்க நடக்கவே இல்லையேன்னு அந்த நகரத்தோட மக்கள் புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க.. இதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க உடனடியாக என்னதான் அந்த நகரத்துல நடக்குதுன்னு விசாரணைய நடத்தி பிரச்னைக்கு புள்ளி வைக்கணும்னு ஜனங்க குரல் ஒலிக்க தொடங்கியிருக்கு.." என்றார் விக்கியானந்தா.

"தனக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காது என்பதால் கூட்டணி கட்சிக்கு தொகுதியை தள்ளிவிடும்படி தலைமையை நச்சரித்து வர்றாராமே மாஜி இலைக்கட்சி வேட்பாளர்.." என்றார் பீட்டர் மாமா.

MEER VERHALEN VAN Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

சரக்கு வருமானமே போயிடும்... சஸ்பெண்ட ரத்து பண்ணுங்க...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சுலோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு சுலோவாக்கியாவின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் ராணுவ விமானத்தில் வந்தது

நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

மோசமான சூழ்நிலையில் தமிழகம்

லதா ரஜினிகாந்த் வேதனை

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size