Poging GOUD - Vrij
சபரிமலையில் இன்று மண்டல பூஜை
Dinakaran Salem
|December 27, 2025
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
-
41 நாள் நீண்ட மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இன்று காலை 10.10க்கும் 11.30க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கு முன்னதாக ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி நேற்று மாலை சன்னிதானத்தை அடைந்தது.
Dit verhaal komt uit de December 27, 2025-editie van Dinakaran Salem.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Salem
Dinakaran Salem
பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது
ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி
1 min
May 08, 2026
Dinakaran Salem
18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தமிழகத்தில் ஊடாக வளிமண்டல மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டு இருப்பதால், 18 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Salem
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Dinakaran Salem
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு
சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய பிரதமர், அமைச்சர்கள்
1 min
May 08, 2026
Dinakaran Salem
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறினார்.
1 min
May 08, 2026
Dinakaran Salem
ரூ.3200 கோடி ஹாவாலா மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது
உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நகரின் ஷ்யாம் நகர் பகுதியில் பிப்ரவரி 16ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களால் இரண்டு பணப்பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது.
1 min
May 08, 2026
Dinakaran Salem
அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை... முதல் பக்க தொடர்ச்சி
மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1 min
May 08, 2026
Dinakaran Salem
கடுமையான தண்ணீர் பிரச்னை மகேஷ் பாபு படத்துக்கு திடீர் சிக்கல்
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் பான்வேர்ல்ட் படம், 'வாரணாசி'.
1 min
May 08, 2026
Dinakaran Salem
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Dinakaran Salem
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Listen
Translate
Change font size
