Poging GOUD - Vrij
மோடி அரசுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
Dinakaran Nagercoil
|November 23, 2025
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நனைந்து சாய்ந்தது. அதோடு குறுவை அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில் தொடர் மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து போனது. இதனால் விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்தி, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
-
அதன்படி ஒன்றிய அரசின் 3 குழுக்கள், கடந்த மாதம் 26, 27ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நெல் மணிகளின் மாதிரிகளை சேகரித்து சென்றனர். நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய அரசுக்கு, நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்றும், அதன் பிறகு ஒன்றிய அரசு நெல் ஈரப்பதம் குறித்து அறிவிப்பு வெளியிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கையை ஒன்றிய அரசு திடீரென நிராகரித்து விட்டது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Dit verhaal komt uit de November 23, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பொய்களை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றும் மோடியின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது
வைகோ பேட்டி
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
படத்தில் மத நல்லிணக்கத்திற்கு எதிரான காட்சி உள்ளதால் ஜனநாயகன் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது.
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
எதிர்க்கட்சிகள் அரசுடன்...
வளர்ச்சி பயணத்தை பிரதிபலிக்கிறது: மோடி
2 mins
January 29, 2026
Dinakaran Nagercoil
சென்னை துறைமுக வளர்ச்சிக்காக ரூ.54.27 கோடியில் 4 புதிய திட்டங்கள்
ஒன்றிய செயலாளர் விஜய் குமார் தொடங்கி வைத்தார்
1 mins
January 29, 2026
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
சாமியாராக மாறிய மம்தா குல்கர்னியின் மடாதிபதி பதவி பறிப்பு
பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவருமான மம்தா குல்கர்னி, தற்போது ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு, யமாய் மம்தா நந்த் கிரி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
'காங்கிரசுக்கு யாரும் பூஸ்ட் தர வேண்டாம்'
காங்கிரஸ் கட்சிக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்.
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த விருத்தாசலம் பெண்
தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம்
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்ற நடிகை
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 2,668 அடி உயர தீபமலையை சுற்றி 14 கி. மீ. கிரிவலம் செல்கின்றனர்.
1 min
January 29, 2026
Dinakaran Nagercoil
உஜ்ஜைன் மஹாகாலேஸ்வர் கோயில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min
January 28, 2026
Listen
Translate
Change font size

