Poging GOUD - Vrij
தமிழில் படம் இயக்கும் மலையாள நடிகை ஷாலின் ஜோயா
Dinakaran Nagercoil
|October 30, 2025
மலையாள நடிகையும், தமிழில் ‘கண்ணகி' என்ற படத்தில் நடித்தவரும், டி.வி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவருமான ஷாலின் ஜோயா தமிழில் படம் இயக்குகிறார். மலையாளத்தில் அவர் இயக்கிய 'தி ஃபேமிலி ஆக்ட்' என்ற படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது ஆர்.கே இண்டர்நேஷனல் சார்பில் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கும் 18வது படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். 'நக்கலைட்ஸ்' அருண் ஜோடியாக பிரிகிடா சகா நடிக்கிறார்.
-
Dit verhaal komt uit de October 30, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்த அதிகாரிகள் உட்பட 1466 போலீசாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருது
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுலைமான் என்ற ஆசிப், ஜிப்ரான், ஹம்ஸா ஆப் கானி ஆகியோர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பாதுகாப்பு படையினர் பெயரிட்டிருந்தனர்.
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக 16ம் தேதி நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
திமுகவை மிரட்டிப்பார்க்கவே அமலாக்கத்துறை ஊழல் புகார்
அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் மோடிக்கு தலைவர்கள் கண்டனம்... முதல் பக்க தொடர்ச்சி
தொழிலாளர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு பயணம் செய்யப் புறப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதை மையப்படுத்தி வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்கிவிட்டார்கள். அதனால் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள் என்று அபாண்டமான ஒரு பொய்ச் செய்திகளை பரப்பினார்கள்.
2 mins
November 01, 2025
Dinakaran Nagercoil
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு
சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான 2026ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை சிபிஎஸ்இ வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
பெங்களூரு ஆஸ்பத்திரி முதல் சுடுகாடு வரை லஞ்சம்
ஓய்வு பெற்ற அதிகாரியின் சமூகவலைதள பதிவால் பரபரப்பு
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க டெண்டர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னை சேப்பாக்கம் மைதானம் போல கோவையிலும் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி கிரிக்கெட் மைதானம் அமைக்க கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.18 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்
இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் ‘டெக்னோ விஐடி 2025’ தொழில்நுட்ப விழா தொடக்கம்
விஐடி சென்னையில் 'டெக்னோ விஐடி 2025' என்ற சர்வதேச தொழில்நுட்ப விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார்.
1 min
November 01, 2025
Dinakaran Nagercoil
ரசிகர்களால் என்னால் வெளியே செல்ல முடியவில்லை
நடிகர் அஜித் பேட்டி
1 min
November 01, 2025
Listen
Translate
Change font size

