Poging GOUD - Vrij
களப்பணியே இலக்கினை அடையும் முதல் படி மீண்டும் தி.மு.க ஆட்சியமைக்க களம் தயார்
Dinakaran Nagercoil
|August 14, 2025
திமுக வினரின் களப்பணியே இலக்கினை அடையும் முதல் படி. 2026ல் மீண்டும் திமுக ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது. அதற்காக முழு வீச்சுடன் பணியாற்றுவோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் இந்த ஆதரவை அப்படியே தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்கு நாள் தோறும் திமுக நிர்வாகிகள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். BLA 2, BDA நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. அதேபோல BLC அமைத்து உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு BLC உறுப்பினர் என்ற விகிதத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
Dit verhaal komt uit de August 14, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
இன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியின்றி தேர்வு சபாநாயகர் ஆகிறார் ஜே.சி.டி.பிரபாகர்
துணை சபாநாயகராகிறார் எம்.ரவிசங்கர்
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வழக்கு இருக்கும் கட்சி 41 தவேக எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள்
ஆய்வில் தகவல்
1 mins
May 12, 2026
Dinakaran Nagercoil
பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை
நெல்லை கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
நேபாளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்த துருக்கி விமானம்
விபத்தில் தப்பிய பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
திருநங்கைகளுக்கு இடையே கோஷ்டி மோதல் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் மீது கற்களை வீசி கொலைவெறி தாக்குதல்
பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பல ஆண்டுக்கு பிறகு தாக்குதலால் பரபரப்பு
1 mins
May 12, 2026
Dinakaran Nagercoil
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக வி.பி. ஜி. ராம் ஜி. திட்டம் ஜூலை 1 முதல் அமல்
விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி இளம்நடிகர், ஒளிப்பதிவாளர் பலி
முதல் படம் வெளியான நிலையில் பரிதாபம்
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் தகராறு சலூன் கடைக்காரர் கொலை
திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார்.
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
அசாமில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா
அசாமில் இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
1 min
May 12, 2026
Dinakaran Nagercoil
கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்துக்கொலை
கரிக்கட்டையாக உடல்கள் மீட்பு போலீசார் விசாரணை
1 min
May 12, 2026
Translate
Change font size
