Facebook Pixel அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெற நில உடைமை விபரங்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் | Dinakaran Nagercoil - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெற நில உடைமை விபரங்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்

Dinakaran Nagercoil

|

June 28, 2025

குமரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெறும் வகையில் அனைத்து விபரங்களையும் மின்னனு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், அலைபேசி எண், நில விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை இணைக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.

திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளின் பதிவு விப ரங்களுடன் ஆதார் எண், அலை பேசி எண், நில விப ரங்கள் உள்ளிட்ட விபரங் களை இணைக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள அனைத்து வட் டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.

MEER VERHALEN VAN Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி

102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது

தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்

மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி

காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்

time to read

1 mins

May 05, 2026

Dinakaran Nagercoil

வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்

ஒன்றிய அரசு அறிமுகம்

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து 10 நாளில் தொடங்கும்

5 மாதம் நீர் இருப்பு

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

தமது கட்சியினரை நம்பாத விஜய் அதிமுக பாணியில் ரிசார்ட் தேடும் தவெக

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.

time to read

1 min

May 04, 2026

Translate

Share

-
+

Change font size