Poging GOUD - Vrij
ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்த பெண் சிசுவை கலைக்க டாக்டர் மகளுடன் கர்ப்பிணி தற்கொலை
Dinakaran Nagercoil
|June 28, 2025
கருவில் வளரும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால், குழந்தையுடன் கர்ப்பிணி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமம் வீரபத்திரன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமாதேவி (25), மகள் மோகனாஸ்ரீ (2). இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீயும் கடந்த 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்றதில் இருவரும் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
Dit verhaal komt uit de June 28, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
\"தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான். . . \" என்ற வாசகத்துடன் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்
கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு...
திரிணாமுல் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாகவும் உள்ளூர் கட்சி தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, பவானிபூர் தொகுதியில் உள்ள சேத்லா, பத்மபுகூர் மற்றும் சக்ரபேரியா உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளுக்கு முதல்வர் மம்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்
ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
ரசாயனம் கலந்த மாம்பழம் விற்றால் ரூ.5,000 அபராதம்
கடை உரிமம் ரத்து செய்யப்படும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
வீடுகள் - விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்
ஒழுங்குமுறை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
உபியில் 594 கிமீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை மோடி திறந்து வைத்தார்
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நிறைவு நாளான நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனா, ரஷ்யாவுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
1 min
April 29, 2026
Dinakaran Nagercoil
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? இன்று மாலை 6 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதால் பரபரப்பு
தமிழ் நாடு உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
1 min
April 29, 2026
Translate
Change font size

