Poging GOUD - Vrij
அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்
Dinakaran Nagercoil
|June 10, 2025
ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட் டம் பயனாளிகள் சங்க கூட்டம் சங்க தலைவர் பால்ராஜ் தலைமையில் தக்கலையில் நடைபெற் றது. மகளிரணி இணை செயலாளர் ஜெயஷோபா முன்னிலை வகித்தார்.
-
துணைத்தலைவர் ஜெயக்குமார் வரவேற் றார். செயலாளர் ஹென்றி அறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ரோட் டேரியன் எஸ். பார்வதி விஜயகுமார் பங்கேற்று புதி தாக அமைக்கப்பட்டுள்ள ஆவண அறையை திறந்து வைத்து சிறப்புரையாற்றி னார். அனந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10வகுப்பு படிக்கும் வர்ஷன் என்ற மாணவனுக்கு வழி காட்டி புத்தகம் வழங்கப் பட்டது.
Dit verhaal komt uit de June 10, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

