Poging GOUD - Vrij
குழித்துறை ஆற்றில் விழுந்த மாணவர்களை மீட்டு உயிர்தியாகம் செய்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
Dinakaran Nagercoil
|June 06, 2025
மார்த்தாண்டம், ஜூன் 6: குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் இரு சிறுவர்களை மீட்டு உயிர் தியாகம் செய்த பீட்டர் வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
-
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருசிறுவர்களை குழித்துறை தபால் நிலையம் சந்திப்பை சேர்ந்த பீட்டர் ஜான்சன் உயிருடன் மீட்டார். ஆனால் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஒரு நாளைக்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது வீட்டிற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆகியோர் நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
அரசு சார்பில் வேலை வாய்ப்பு வழங்குவது என்பது அவர்கள் மனு அளித்தால் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Dit verhaal komt uit de June 06, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை
காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு
பிரதமர் மோடி புகழாரம்
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜ நகர தலைவர் அதிரடி கைது
சின்னமனூரை சேர்ந்தவர் சிங்கராஜ் (44).
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.
1 mins
May 08, 2026
Dinakaran Nagercoil
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Dinakaran Nagercoil
அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை... முதல் பக்க தொடர்ச்சி
மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
250 ஏக்கர் வனப்பகுதியை உள்ளடக்கிய வாரணாசி-கொல்கத்தா விரைவுசாலைக்கு ஒப்புதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
1 min
May 08, 2026
Translate
Change font size
