Poging GOUD - Vrij
ஆக்கர் வியாபாரி வீசிய கழிவுகளை கடைக்கே திருப்பி அனுப்பிய போலீசார்
Dinakaran Nagercoil
|May 17, 2025
களியல் அருகே சாலையோரம் ஆக்கர் வியாபாரி வீசிய கழிவுகளை போலீசார் திருப்பி அவரது கடைக்கு அனுப்பி வைத்தனர்.
-
குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் கழி வுகளை கொட்டி செல்வ தால் சுகாதார சீர்கேடு ஏற் பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதிகளை உள்ளடக்கிய கடையால் பேரூராட்சியில் அடிக்கடி மர்ம நபர்கள் கழிவுகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இந்த நிலை யில் நேற்று முன்தினம் களி யல் அருகே கட்டச்சல் பகு தியில் சாலையோரத்தில் மூடைகளில் கட்டப்பட்ட கழிவுகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர்.
Dit verhaal komt uit de May 17, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு
முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே
டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
June 20, 2026
Translate
Change font size

